“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

கடந்த 2022-ல் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சர்தாருக்கு சீக்வெல்லாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகத் தயாராகியுள்ளது.

“காலைல 6 டூ மாலை 6 அவ ஒரு ரஜினி…” பகலில் பெண் இரவில் ஆண்! அவ்னி மூவிஸின் “டபுள் ஆக்குபென்சி” முரட்டு ட்ரெய்லர் இதோ!

Official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy starring Santhosh and Samyuktha.

தமிழ் திரையுலகில் முற்றிலும் புதிய மற்றும் விசித்திரமான ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகியுள்ள அவ்னி மூவிஸின் ‘டபுள் ஆக்குபென்சி’ பட ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.