மலையாள திரையுலகை அதிரவைக்கும் அடுத்த ‘மர்மம்’..! சாய்ஜு குருப்பின் நடிப்பில் ‘சாட்சிகள்’ படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் அவுட்.. பி.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் விருந்து..!
சாய்ஜு குருப், ஷீத்தல் ஜோசப், அபிமன்யு மற்றும் நிரஞ்ச் நடிப்பில், பி.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாட்சிகள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
