Varalaxmi’s Emotional Gratitude: “வார்த்தைகளால் விவரிக்க முடியாது..” – சரஸ்வதி படத்தின் வெற்றியை கொண்டாடும் வரலட்சுமி!

Actor and Director Varalaxmi Sarathkumar expressing her gratitude for the success of S. Saraswathi.

நடிகை மற்றும் இயக்குநர் வரலட்சுமி சரத்குமார் தனது ‘S. சரஸ்வதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவை அடுத்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.

சரஸ்வதி ஃபர்ஸ்ட் லுக்: கேமராவுக்கு பின்னால் புதிய பயணத்தைத் தொடங்கிய வரலட்சுமி!

சரஸ்வதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - Saraswathi First Look Varalaxmi Sarathkumar.

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘சரஸ்வதி’ (Saraswathi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமூக அக்கறை கொண்ட இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.