சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது, பிரதமர் மோடியை விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதம மந்திரி செல்லும் பாதையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது …
