“புடவை கட்டிக்கிட்டு சாடிசம் பண்ற சீன் அற்புதம்!”.. ‘மா இண்டி பங்காரம்’ டீமிற்கு மெகாஸ்டார் கொடுத்த மெகா வாழ்த்து.. சமந்தா – ராஜ் தம்பதியின் ‘புதிய சாப்டரை’ வரவேற்ற சிரஞ்சீவி!

Megastar Chiranjeevi along with his wife Surekha gifting a traditional saree to actress Samantha and greeting director Raj Nidimoru for Maa Inti Bangaaram success.

பாக்ஸ் ஆபீஸில் ₹45 கோடிக்கும் மேல் வசூலித்துக் குவித்து வரும் சமந்தாவின் கம்பேக் படத்தை நேரில் பார்த்துக் பாராட்டியதோடு, சோசியல் மீடியாவிலும் சிரஞ்சீவி வாழ்த்துகளைத் தட்டியுள்ளார்.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டிராலலா மூவிங் பிக்சர்ஸ்’ பேனரில், இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் சமந்தாவின் கரியரிலேயே மிகப்பெரிய சோலோ ஓப்பனிங் படமாக மாறியுள்ளது.