அதிகாலை 2 மணிக்கு எழுந்து படிப்பேன், இப்போ 2 மணிக்குதான் தூங்குறேன்… பழைய எம்பிஏ கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த மணிமேகலை!
காலையில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவியாகவும், மாலையில் சன் மியூசிக் தொகுப்பாளினியாகவும் ஓடிய 2013-ஆம் ஆண்டின் எம்பிஏ கல்லூரி நினைவுகளை விஜே மணிமேகலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
