மாப்பு போதும் ஸ்டாப்பு…வடிவேல் ஸ்டைலில் சம்பளத்திற்கு முற்று புள்ளி வைத்த விஜய்சேதுபதி!…
“மகாராஜா” படத்தினுடைய வெற்றி விஜய்சேதுபதியை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இருக்காதா பின்ன. கடந்த அஞ்சு வருசமா ஹீரோவா நடிச்ச படங்கள் எதுவுமே பெருசா எடுபடலையே. வில்லன், கெஸ்ட் …
