Sathyavan Savithiri Update: “கீர்த்தி சுரேஷ் VS மிஷ்கின்!” எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் 2nd லுக் போஸ்டர்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் அதிரடியான இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
