சீல் வைக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் விற்பனை… சத்துணவு அமைப்பாளர் அதிரடி கைது…!
சீல் வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த சம்பவத்தில் துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. …
