கமல் – சு. அருண் குமார் இணையும் ‘சண்டியர்’! ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual announcing Kamal Haasan and S.U. Arun Kumar's collaboration for Sandiyar.

“இயக்குநர் சு. அருண் குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ என தலைப்பிடப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.”