நாளை முதல் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சேர்ந்த ஒரு பகுதியாய் வருவது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை என்ற இடம் சென்று அங்கிருந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல …
