இன்று பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமை- கோவில் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி

perumal

புரட்டாசி மாதம் நேற்றைய தினமான 17.09.2021 அன்று பிறந்தது. இன்று புரட்டாசி மாதம் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி மாதம் முழுவதும் பல இடங்களில் இறைச்சியை தவிர்த்து சைவ உணவு உண்பது மட்டுமே பழக்கமாயுள்ளது. …

Read more