கொரோனாவுக்காக எதிராக வேலைசெய்யும் நிஜ ஹீரோக்களுக்காக! 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த நடிகர் !
கொரொனாவுக்கு எதிராக பணிபுரியும் நிஜ ஹீரோக்களான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் அர்னால்டு. கொரோனா வைரஸால் உலகமே …
