கோமதி மாரிமுத்துவுக்கு தற்காலிக தடை? – ஊக்கமருந்து சோதனையில் சிக்கினாரா?

கோமதி மாரிமுத்துவுக்கு தற்காலிக தடை

ஆசிய சேம்பிஷன்ஷிப் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் பெற்றுத்தந்த கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து சோதனையில் சிக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தோஹாவில் …

Read more