அவகேடோ சாகுபடி செய்து… ஒரு கோடி வருமானம் ஈட்டும் வாலிபர்… எப்படி தெரியுமா…?
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்த ஹர்ஷித் கோதா என்ற நபர் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் 20 ஆம் ஆண்டு வரை வணிக படிப்பை படித்து முடித்து …
