கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

cm stalin

வட மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் …

Read more