Honey Rose Incident : கோழிக்கோடு கூட்டத்துல அந்த “கேரளா குட்டி”க்கு நடந்த அநியாயம்! செல்ஃபி எடுக்க வந்தவங்க செஞ்ச எல்லை மீறிய காரியம்! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!

Actress Honey Rose facing crowd trouble and misbehaviour at an event in Kozhikode Kerala.

கோழிக்கோடு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனீ ரோஸை சூழ்ந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சிலர் அவரிடம் அநாகரீகமாக நடக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் ஒரு ‘மெகா’ கொண்டாட்டம்: 30-வது ஆண்டு விழாவில் ஊழியர்களுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான கார்கள் பரிசு!

HiLITE Group Chairman P. Sulaiman gifting luxury cars to employees in Kerala.

கேரளாவின் ஹைலைட் குரூப் (HiLITE Group) தனது 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 47 ஊழியர்களுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக வழங்கி இந்திய கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவை உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு: ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

ஷிம்ஜிதா முஸ்தபா ஜாமீன் மற்றும் நீதிமன்ற உத்தரவு

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபாவுக்குக் கோழிக்கோடு நீதிமன்றம் 21 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது.

அந்த 18 விநாடி வீடியோ கொன்றது ஒரு உயிரையா? – கேரளா பேருந்து வீடியோ விவகாரம்: ஆண்களுக்கான தனி கமிஷன் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

1769008160289

சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ ஒரு அப்பாவி இளைஞரின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்தின் பின்னணியில், ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனி கமிஷன் தேவை என்ற குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.