Posted incinema news Entertainment Tamil Cinema News
கே.பி சுந்தராம்பாளின் சாபம்- விநியோகஸ்தர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் பல வருடங்களாக திரைப்பட விநியோகத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கோவையை சேர்ந்த ஒரு பட டிஸ்ட்ரிப்யூட்டர் தொழிலில் நேர்மை முக்கியம் கொடுத்த வாக்கு முக்கியம் கரெக்டா செய்ய வேண்டும் என அட்வைஸ்…
