கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
