கெட்ட வார்த்தை போட்டி வைத்தால் முதலிடம் பிடிப்பேன் – ஜெயக்குமார் பேட்டி
திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கெட்ட வார்த்தை பேசுவதில் போட்டி வைத்தால் நான் முதலிடம் பிடிப்பேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சார்பில் சென்னை …
