பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு
பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா காலமானார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 2017-18ல் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா விஜயவாடாவில் இன்று அதிகாலை …
