குஷ்பு மிகவும் நேசிக்கும் படமாம் இது- காரணம் என்ன
தர்மத்தின் தலைவனில் அறிமுகமாகி , வருஷம் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் குஷ்பு. பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படம் இவருக்கு அளப்பறிய புகழை பெற்று தந்த நிலையில் குஷ்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். …
