குளு குளு குற்றாலம்…சிலு சிலு சாரல்…இன்றைய சீசன் அப்-டேட்…
குற்றாலம் நேற்று அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டத்தினால் ஸ்தம்பித்தது. எல்லா அருவிகளிலும் அதிமாகவே காணப்பட்டது மக்கள் கூட்டம். பார்க்கும் திசையெல்லாம் பரவசாமாக குளித்து மகிழ்ச்சிடைய வருகை தந்தவர்களின் காட்சிகளே. ஒவ்வொரு நாளும் சிற்சில …
