பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்து நடுரோட்டில் வண்டியை திறந்து அவர்களை பார்க்க அனுமதித்ததாக ச குற்றச்சாட்டு …
