வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறையும்… மத்திய நிதி அமைச்சகம் தகவல்…!

india food inflation

இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. பருவ மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வரும் காலங்களில் …

Read more