சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் – கொரோனா இறப்பை விட அதிகமாகும் தற்கொலைகள்!
புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,00,000 ஐ நெருங்கியுள்ளது. …
