நவம்பர் 10-ல் கிரீஸில் பிரம்மாண்ட டெஸ்டினேஷன் வெட்டிங்? வைரலாகும் செம ஹாட்டான வைரல் செய்தி!

Social media report regarding the wedding rumors of music composer Anirudh and Kavya Maran.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anirudh is Getting Married! — “காவ்யா மாறனை கல்யாணம் பண்றாரா அனிருத்?!” — ஆமாம்னு சொல்லும் நெருங்கிய வட்டாரங்கள்; சீக்கிரமே வருது அபிஷியல் மேரேஜ் அனௌன்ஸ்மென்ட்!

Compilation photo of music director Anirudh Ravichander and Sunrisers Hyderabad owner Kavya Maran discussing their rumored wedding.

கடந்த சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் உலா வந்த அனிருத் – காவ்யா மாறன் காதல் வதந்திகள், தற்பொழுது உண்மையாகப் போவதாகவும், இந்த வருடமே இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.