மாறன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மாறன் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படமிது. துருவங்கள் 16 படத்துக்கு பின் கார்த்திக் நரேனுக்கு …
