சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சீன்’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் நஸ்லெனுக்கு, நடிகர் சூர்யா ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார்டியர் வாட்சைப் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
