இது காயடு லோஹரின் ‘கேம் சேஞ்சர்’ சீசன்! மாரி செல்வராஜ் முதல் நானி வரை.. டாப் ஹீரோக்களுடன் இணையும் காயடு லோஹரின் அடுத்தடுத்த அதிரடி ப்ளான்கள்!
வளர்ந்து வரும் நட்சத்திரம் காயடு லோஹரின் சினிமா பயணம் உச்சத்தை நோக்கி நகர்கிறது. மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ முதல் அவரது லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வரை, தென்னிந்தியத் திரையுலகில் அவர் ஏன் தவிர்க்க முடியாத நாயகியாக மாறி வருகிறார் என்பதற்கான முழுமையான அலசல் இதோ.
