தனுஷ் தயாரிப்பில் உருவாகும் ‘வள்ளி திருமணம்’: கிஷன் தாஸ் மற்றும் காயது லோஹர் ஜோடி சேரும் புதிய படம்!
“தனுஷின் வண்டர்பார் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படமான ‘வள்ளி திருமணம்’ படத்தில் கிஷன் தாஸ் மற்றும் காயது லோஹர் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.”
“தனுஷின் வண்டர்பார் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படமான ‘வள்ளி திருமணம்’ படத்தில் கிஷன் தாஸ் மற்றும் காயது லோஹர் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.”
“இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில், ‘டிராகன்’ படத்தில் முதலில் பிரீத்தி முகுந்தன்தான் நடிக்கவிருந்தார் என்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.”
தெற்கு தமிழகப் பெண்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஃபேண்டஸி ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.