OTT Arrival: Con City Hits Netflix! – ஓடிடியில் களமிறங்கும் ‘கான் சிட்டி’! நெட்பிளிக்ஸில் எப்போது ரிலீஸ்?
திரையரங்குகளில் வெளியான ‘கான் சிட்டி’ திரைப்படம், வரும் ஜூலை 24 அன்று நெட்பிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீடாக வருகிறது.
திரையரங்குகளில் வெளியான ‘கான் சிட்டி’ திரைப்படம், வரும் ஜூலை 24 அன்று நெட்பிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீடாக வருகிறது.
அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று முடிவடைந்தது. ஒரு விசித்திரமான மிஷினைச் சுற்றி நடக்கும் இந்த கிரைம்-காமெடி படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் முதல் பாடலான ‘கொரியன் ஃபேமிலி’ இன்று வெளியானது. இதில் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆடியுள்ள நடனம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் அர்ஜுன் தாஸ் சிக்கியதாக வெளியான வீடியோ, அவரது ‘கான் சிட்டி’ படத்தின் ப்ரோமோ என்பது தெரியவந்துள்ளது.
இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடித்துள்ள ‘கான் சிட்டி’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகி பாபு நடிக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.