Kadhal Reset Repeat Movie Review: மீண்டும் ஒரு ‘ஹாரிஸ்’ மேஜிக்.. ஏ.எல். விஜய்யின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ ரசிகர்களைக் கவர்ந்ததா?
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியான ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம், காதலையும் உளவியல் ரீதியான சிக்கல்களையும் நகைச்சுவை கலந்து சொல்லும் ஒரு புதிய முயற்சி.
