Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!

Actor Antony Varghese in a rugged look from the Malayalam trailer of Kattalan featuring 3 sound experiences.

சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ‘காட்டாளன்’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் புதிய தொழில்நுட்ப வசதியுடன் வெளியாகியுள்ளது.

Kattalan Trailer Update : “வேட்டைக்கு தயாராகும் அந்தோணி வர்க்கீஸ்” – நாளை வெளியாகும் ‘காட்டாளன்’ அதிரடி ட்ரைலர்; மே மாதம் ரிலீஸ்!

Actor Antony Varghese Pepe in the intense look for Kattalan movie trailer announcement.

நடிகர் அந்தோணி வர்க்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ள நிலையில், படம் மே மாதம் ரிலீஸாகிறது.

சுனிலின் அதிரடி ஆட்டத்துடன் வெளியான ‘மஜக்கோ மல்லிகா’: காட்டாளன் படத்தின் மாஸ் ஓப்பனிங்!

காட்டாளன் படத்தின் மஜக்கோ மல்லிகா லிரிக்கல் வீடியோ - Kattalan Movie Sunil Dance.

அந்தோணி வர்கீஸ் நடிப்பில் உருவாகும் ‘காட்டாளன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சுனிலின் ஸ்டைலான நடனம் மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசை கோலிவுட் விநியோகஸ்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.