ஒரே படத்தில் 15 கோடி ரூபாய் சம்பளம்… ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்த ரஷ்மிகா மந்தனா… வாயடைத்துப் போன கோலிவுட்!

National Crush Rashmika Mandanna charging her highest-ever salary of 15 Crore for her upcoming Bollywood film Cocktail 2.

பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் காக்டெய்ல் 2 திரைப்படத்திற்காக நடிகை ரஷ்மிகா மந்தனா தனது ஒட்டுமொத்த கேரியரிலேயே மிக அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.