ஹவுஸ்ஃபுல் ஷோக்களுடன் ஜப்பானை கலக்கிய தமிழ் படம்… சர்வதேச அரங்கில் ‘காகித மலர்’ படைத்த சாதனை!

Producer Prema Chezhiyan and team at the Tokyo International Film Festival for Kagitha Malar premiere.

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகத் திரையிடலாகத் திரையிடப்பட்ட செழியனின் ‘காகித மலர்’ திரைப்படம், ஜப்பான் ரசிகர்களின் பலத்த கைதட்டல்களுடனும் சர்வதேச நடுவர்களின் பாராட்டுகளுடனும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.