அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

“இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.”