5 லட்சத்தை தின்ற கரையான் விவசாயி வேதனை
கரையான்கள் மிக ஆபத்தான ஒரு உயிரினமாகவே கருதப்படுகிறது. இதனால் மக்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் உடைமைக்கு என்றும் ஆபத்துதான். பல மரச்சாமான்களை கரையான் அரித்து தின்று விடும் எவ்வளவு உயர்ந்த மரச்சாமானாக இருந்தாலும் …
