Karuppu Movie Mega Success! — மதுரையில் 18 அடி அரிவாள் காணிக்கை செலுத்திய படக்குழு; ‘Karuppu Blast Tour’ அதிரடி ஆரம்பம்!

The cast and crew of Tamil movie Karuppu presenting a huge 18-foot sickle to deity Pathinettampadi Karuppan in Madurai.

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் மதுரையில் பிரம்மாண்ட நேர்த்திக்கடன் செலுத்தி தங்களது வெற்றிக் கொண்டாட்ட டூரை தொடங்கியுள்ளனர்.