“இனி சோசியல் மீடியாவே வேண்டாம்.. தற்காலிகமாக பிரேக் எடுக்கிறேன்!”.. இன்ஸ்டாகிராமில் ஷாக் கொடுத்த ‘டிராகன்’ பியூட்டி கயாடு லோஹர்.. பின்னணி என்ன?

Actress Kayadu Lohar official text statement image explaining her decision to take a temporary break from Instagram and digital platforms.

தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் எமோஷனலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை கயாடு லோஹர், இனி தனது கணக்கை தனது பிஆர் டீம் மட்டுமே கையாளும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.