உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம்… கனடா நிறுவனம் கண்டுபிடிப்பு…!
உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போர்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கனடா நிறுவனமான லுக்காரா டைமண்ட் என்று நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 கேரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1905 ஆம் ஆண்டு தென் …
