செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு கந்தரப்பம் செய்யும் முறை
செட்டிநாடு எனப்படும் காரைக்குடி தேவகோட்டை பகுதிகளில் கந்தரப்பம் எனும் பலகாரம் இல்லாது பல விசேஷங்கள் நிறைவு பெறாது. கந்தரப்பம் என்றால் என்ன அந்த கந்தரப்பம் எப்படி செய்வது என பார்ப்போம். கந்தரப்பம் செய்ய தேவையான …
