விநாயகர் சதுர்த்தி வசூல் தகராறு – ரஜினி ரசிகர் குத்திக் கொலை

rajini fan

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பணம் வசூல் செய்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பார்த்தசாரதி …

Read more