ஜூஸில் கலக்கப்பட்ட சிறுநீர்… கடையின் உரிமையாளரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

shop

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுத்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம், காசியாத் இந்திரிபுரி பகுதியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. …

Read more