கடத்திச் சென்றவரை விட்டுப்பிரிய மனமில்லாமல்… அழுது அடம்பிடித்த குழந்தை… வைரலாகும் பாசப் போராட்டம்…!
கடத்திச் சென்றவரை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்த குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல …
