Gangubai Kathiawadi: 49 விருதுகளை வாரிக்குவித்த ஆலியா பட் படம்.. காதலனால் விற்கப்பட்ட பெண்ணின் உண்மை கதை!

Actress Alia Bhatt as Gangubai Kathiawadi in her iconic white saree pose from the movie.

மும்பை காமாத்திபுரத்தை ஆண்ட கங்குபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் சர்வதேச அளவில் 49 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.