9 ஆண்டு இடைவெளி: புதிய கதைக் களத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுசி கணேசன்!
‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஓரண்ட’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.