ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

“ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தனது ‘ஓம்’ படத்தின் ரிலீப் தேதியைத் தனுஷ் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைத்துள்ளார்.”