முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். …

Read more