622 மில்லியன் பார்வைகளைக் கடந்து வரலாறு படைத்த பாடல்… தனுஷ் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்த அனிருத்தின் லேட்டஸ்ட் பதிவு!
தனுஷ் அறிமுகப்படுத்திய ‘3’ திரைப்படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அனிருத்தின் நன்றிப் பதிவில் தனுஷ் பெயர் இல்லாதது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
